Monday, 6 April 2015

தேவதச்சனின் ஒரு கவிதை..

எப்பவாவது 

எப்பவாவது  ஒரு 
கொக்கு பறக்கும்             நகரத்தின் மேலே 
என் 
கவசமும்  வாளும் 
உருகி  ஓடும் 
ஊருக்கு வெளியே .
( தேவதச்சனின் ஒரு கவிதை...)

No comments:

Post a Comment